வணக்கம் வணக்கம் வணக்கம் . . .!!!
எல்லாரும் வந்தாச்சுல . .அப்பறம் ரெண்டு பேரு விட்டு போச்சு நாலு பேரு விட்டு போச்சுன்னு பேச்சே இருக்க கூடாது . . .!!
என் இன்டர்நெட் வாழ்க்கை தொடங்கி நான்கு வருடம் கழிச்சு இப்ப தான் இந்த ப்ளாக் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். கொஞ்சம் லேட் தான் விடுங்க (ரொம்ப லேட்டோ..??). என்னை போன்ற ஒருத்தனை இத்தனை நாள் இழந்ததுக்கு இந்த ப்ளாக் தான் வருத்தப்படணும். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அதான் வந்துட்டேன்ல . .
ரொம்ப கைத்தேர்ந்தவர் ரேஞ்சிக்கு எதிர்ப்பார்க்காதீங்க, அப்பறம் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். . ஹிஹி. . எழுத்து நடையில் எதாவது தவறுகள் இருக்கலாம், பிறந்த குழந்தை உடனே நல்லா பேசிடாதுங்க .. என்னை கொழந்தையா நினைச்சி மன்னிச்சுடுங்க வளர வளர திருத்திக்குறேன் . .
அன்புடன்,
கிஷோக்
10 comments:
வாழ்த்துக்கள்.
நன்றி சார். .
பதிவுலகிற்கு வரவேற்கிரேன்....
ப்ளாக் ஆரம்பிக்கிறத விட முக்கியம் அத திரட்டிகள்ல இணைக்கிறது, இல்லைன்னா ஆளில்லாத கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடும், அதுனால கீழ இருக்குற திரட்டிகளில் புது பயனர் கணக்கு தொடங்கி அதுல உன் ப்ளாக் இணைச்சுடு, அப்புறம் ப்ளாக்ல HTML எடிட் பண்ணி திரட்டிகளோட ஓட்டுப்பட்டைகளை இணைச்சுடு...
http://tamilmanam.net
http://ta.indli.com
http://www.tamil10.com
http://www.ulavu.com//
முக்கியமான விஷயம் இந்த பின்னூட்ட பெட்டில இருக்குற வேர்ட் வெரிஃபிகேஷன முதல்ல எடுடா, அதனாலேயே பாதி பேர் கம்மெண்ட் போட மாட்டங்க..
நண்பா தொடர்ந்து எழதுங்கள் வாசிக்க விழைகிறேன்.
வாழ்த்துக்கள் "கொழந்தை" !
@Heart
நன்றி மச்சான் ... நானே இப்ப தான் எல்லாத்தையும் என்ன என்னா என்று கற்றுக்கொண்டு இருக்கேன். . பார்ப்போம்.
@தமிழ் அன்பன்
@தீப்ஸ்
ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .!!!
நல்வரவு
welcome TO blogs ULAGAM
♥...♪ ♫........கையிலே சுத்தியல் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்..........ஒரு ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வருகிறது " நீங்கள் நாலு பேர் மத்தியில் வாயைத் திறக்காமல் இருந்தால் அவர்கள் உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கக் கூடும்..வாயைத் திறந்து விட்டால் நீங்கள் அதை நிரூபித்து விடுவீர்கள்" Start music ..♪ ♫..♪ ♫
@ரமா இப்ப என்னாதான் சொல்ல வரீங்க. . . ஹஹா
@Mohamed
:)
Post a Comment